காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Saturday, July 6, 2013

வெட்கம்


உன் கண்கள் சொல்லும்
காதல் கவிதைகளுக்கு அர்த்தம்
தேடும் பேதையாகவே 
இன்னமும் இருக்கிறேன் நான்

அதன் அர்த்தம் புரியும்
வேளையில் என் கண்களும்
கவி பாடுமோ

இல்லை வெட்கத்தில்
என் கைகள்
கண் மூடுமோ!

7 comments:

  1. காவியம் ஆரம்பம் காதல் கவிதைகள் குவியும் நேரம் மீண்டுயிர்த்தது,,,,

    ReplyDelete
  2. :) happy to c u after a long time dinesh...

    ReplyDelete
  3. மனம் கவி பாட, கண் மூட.... அங்கே வெட்கம் அழகுதான்...உங்க கவிதையும்!

    ReplyDelete