காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Monday, September 23, 2013

நினைவுகள்வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரங்களைப் போல
என் மனதில்
சிதறிக் கிடக்கும் உன்
நினைவுகள்தான் என்
காதலை ஒளிரச் செய்கிறது.

5 comments:

  1. நாலு கவிதை படிச்சா நமக்கு ஒரு கவிதை தோனிட்டு போகுது.. இதுக்கு எதுக்காக ரூம் போடனும் அண்ணா?? :)

    கவிதை புக் படிக்கும் போது மட்டும் தான் எனக்கு கவிதையே தோனுது.. என்ன பண்றது...

    ReplyDelete
  2. Dear Jay...
    Nice One.. Liked it....

    ReplyDelete