காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, September 25, 2013

தடுமாற்றம்எப்போது உன் கண்களைப்
பார்த்து என் இதயம்
தடுமாறி அதன்
துடிப்பு அதிகமானதோ
அந்தத் துடிப்பில்
தடுமாறிப் பிறந்ததே
என் காதல்.

3 comments:

  1. ஆரம்பத்தில் இப்படித்தான் துடிப்பு அதிகமாகும் காதலில்

    ReplyDelete
  2. @ அரசன் சே: வருகைக்கு நன்றி அரசன்...

    ReplyDelete